Best Tamil Quotes on Fly

2 quotes tags

பறத்தல் ஈ என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Tamil Picture Quote on fly walk run moving forward
Download Desktop / Mobile Wallpaper
Photo by Balkouras Nicos

பறக்க முடியாத போது ஓடுங்கள், ஓட முடியவில்லையென்றால் நடங்கள், நடக்க முடியவில்லையென்றால் தவழுங்கள், எப்படியாவது முன்னேறிக்கொண்டே இருங்கள்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
மேரி கே ஆஷ் Tamil Picture Quote on bee fly
Download Desktop / Mobile Wallpaper
Photo by Boris Smokrovic

காற்றியக்கவியல் (Aerodynamics) விதிகளின்படி தேனீக்கள் பறக்கவேமுடியாது. ஆனால் அது தெரியாமல் போனதால் தேனீக்கள் பறந்துகொண்டே இருக்கின்றன.

மேரி கே ஆஷ் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.