Share

Cloud Quotes in Tamil

மேகம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on மேகம் வானம் கண்ணீர் cloud sky tears
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arteum.ro

வானத்தின் கருமேகங்களை ஒத்த கனமான இதயங்கள், சிறிதளவு நீரை சிந்துவதன் மூலம் நிவாரணம் பெறுகின்றன.

கிறிஸ்டோபர் மோர்லி
 Tamil Picture Quote on பறவை கழுகு மழை மேகம் bird eagle rain cloud
Download Desktop / Mobile Wallpaper
Photo by Birger Strahl

எல்லாப் பறவைகளும், மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையை எதிர்கொள்ள மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.

தெரியவில்லை