Share

Best Tamil Quotes on Bird

பறவை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

தெரியவில்லை TamilPicture Quote on bird eagle rain cloud
Download Desktop / Mobile Wallpaper
Photo by Birger Strahl

எல்லாப் பறவைகளும், மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையை எதிர்கொள்ள மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.

தெரியவில்லை