ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீயும் எனது தோழனே.
சேகுவேரா Share on WhatsApp
எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
சேகுவேரா Share on WhatsApp
எப்போதும், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு நபருக்கும் நடக்கும் அநீதியை ஆழமாக உணர முயலுங்கள். அது ஒரு புரட்சியாளரின் மிக அழகான குணம்.
சேகுவேரா Share on WhatsApp
One beautiful quote delivered to your inbox every morning. Free forever.
No spam. Unsubscribe anytime.