Share

Compassion Quotes in Tamil

இரக்கம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on இரக்கம் சோகம் compassion sadness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeremy Bishop

நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பை பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் வருத்தத்துடன் திரும்பாமல் இருக்கட்டும்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on இதயம் அனுதாபம் இரக்கம் heart empathy compassion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Skaterlunatic

நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்

சுப்ரமணிய பாரதி
 Tamil Picture Quote on ஒழுக்கம் நெறிமுறைகள் இரக்கம் இரக்கம் நல்லொழுக்கம் morality ethics compassion kindness virtue
Download Desktop / Mobile Wallpaper
Photo by Simon Hurry

நன்று பாசாங்கு செய்வதைவிட நாத்திகனாக இருப்பதே மேல்.

சுவாமி விவேகானந்தர்
 Tamil Picture Quote on பின்னடைவு இரக்கம் வலிமை பச்சாதாபம் resilience compassion strength empathy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clay Banks

நாம் கடினப்பட்டு வேண்டும் அதற்காக நம் இரக்க குணத்தை விட்டுவிடக்கூடாது.

சேகுவேரா
 Tamil Picture Quote on பச்சாதாபம் இரக்கம் சமூக நீதி empathy compassion social justice
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

சேகுவேரா
 Tamil Picture Quote on அன்பு நட்பு மன்னிப்பு இரக்கம் love friendship forgiveness compassion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

எதிரியை நண்பனாக மாற்றும் சக்தி அன்பிற்க்கு மட்டுமே.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்