Share

Best Tamil Quotes on Strength

வலிமை பலம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சி.என்.அண்ணாதுரை TamilPicture Quote on enemy strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nayani Teixeira

எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

சி.என்.அண்ணாதுரை
சார்லஸ் டார்வின் TamilPicture Quote on strength life situation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Francesco Morleo

வலிமையான உயிரோ அறிவான உயிரோ நிலைத்திருப்பதில்லை, சூழ்நிலைக்கேற்ப தன்னை மேம்படுத்திக் கொள்ளும் உயிர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.

சார்லஸ் டார்வின்
டேல் கார்னகி TamilPicture Quote on hope fear strength victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kristopher Roller

நம்பிக்கை மட்டும்தான் பயத்தைவிட வலிமையானது. நம்பிக்கை கொள்ளுங்கள். வெற்றி பெறுங்கள்.

டேல் கார்னகி
ஜேம்ஸ் ஆலன் TamilPicture Quote on accomplishment strength perseverance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Victor Freitas

அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல, விடாமுயற்சியால்.

ஜேம்ஸ் ஆலன்
ராபர்ட் டி நீரோ TamilPicture Quote on wisdom knowledge strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sam Owoyemi

அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.

ராபர்ட் டி நீரோ
தெரியவில்லை TamilPicture Quote on hard work strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dulana Kodithuwakku

உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் வலிமை மிக்க மனிதர்களாகத் மாறுகிறார்கள்!

தெரியவில்லை
தெரியவில்லை TamilPicture Quote on strength failure hope victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Meiying Ng

எப்போதும் வலிமையானவர்கள் வெற்றியாளர்களாவதில்லை, தோல்வியிலும் நம்பிக்கையை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்.

தெரியவில்லை
தெரியவில்லை TamilPicture Quote on father love strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by JD Mason

சில சூப்பர் ஹீரோக்களுக்கு என்று தனி உடை இல்லை. அவர்கள் அப்பா என்று அழைக்கப்படுகிறார்கள்.

தெரியவில்லை
போரிஸ் பாஸ்டெர்னக் TamilPicture Quote on marriage weakness strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by LaShawn Dobbs

காதல் பலவீனம் அல்ல, பலம். திருமணம் என்ற சடங்கு மட்டுமே அதை பிணைத்திருக்க முடியும்.

போரிஸ் பாஸ்டெர்னக்
வின்ஸ்டன் சர்ச்சில் TamilPicture Quote on key effort strength knowledge motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brian Erickson

நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.

வின்ஸ்டன் சர்ச்சில்
காமராசர் TamilPicture Quote on determination strength motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Fancher

எல்லாம் போய்விட்டாலும் வலிமையான உள்ளமிருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்.

காமராசர்
மகாத்மா காந்தி TamilPicture Quote on strength will motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Fionn Claydon

வலிமை உடல் பலத்தால் வருவதல்ல, வெல்லமுடியாத வேட்கையினால் வருவது.

மகாத்மா காந்தி
தெரியவில்லை TamilPicture Quote on stream stone strength perseverance motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robert Zunikoff

ஆற்று நீர் பெரும் பாறையும் உடைப்பது, அதன் வலிமையால் அல்ல, விடாமுயற்சியினால்!

தெரியவில்லை
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on success achievement determination strength career
Download Desktop / Mobile Wallpaper
Photo by Samuel Clara

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியானாலும் உங்கள் வாழ்க்கை சிகரத்தின் உச்சியானாலும், உச்சத்தை எட்ட வலிமை வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
பெரியார் TamilPicture Quote on strength anger dominance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shashi Chaturvedula

வலிமை, கோபம், ஆளும் திறம் போன்றவை ஆணுக்கும், சாந்தம், அமைதி போன்றவை பெண்ணுக்குமான குணங்கள் என்பது, ஆண் பெண்ணை அடக்கியாள பயன்படுமே தவிர பெண்ணுக்கு ஒருநாளும் பயன்படாது.

பெரியார்
சுவாமி விவேகானந்தர் TamilPicture Quote on purpose goal fear strength hesitation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Uriel Soberanes

நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதிசெய்து கொள். கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும் பயப்படாதே, தயங்காதே. இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு, சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய்! அதை யாராலும் தடுக்க முடியாது.

சுவாமி விவேகானந்தர்
ஓஷோ TamilPicture Quote on non attachment peace tranquility strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by Humphrey Muleba

தாமரை இலையில் நீர் போல வாழ்வில் எதிர்மறை தாக்கங்களை தொட விடாதீர்கள்.

ஓஷோ
சுவாமி விவேகானந்தர் TamilPicture Quote on fate strength help
Download Desktop / Mobile Wallpaper
Photo by CDC

உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் TamilPicture Quote on gym strength world
Download Desktop / Mobile Wallpaper
Photo by FitNish Media

இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக மாற்றிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

சுவாமி விவேகானந்தர்
சேகுவேரா TamilPicture Quote on resilience compassion strength empathy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clay Banks

நாம் கடினப்பட்டு வேண்டும் அதற்காக நம் இரக்க குணத்தை விட்டுவிடக்கூடாது.

சேகுவேரா