ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீயும் எனது தோழனே.
சேகுவேராஎப்போதும், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு நபருக்கும் நடக்கும் அநீதியை ஆழமாக உணர முயலுங்கள். அது ஒரு புரட்சியாளரின் மிக அழகான குணம்.
சேகுவேராநெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்
சுப்ரமணிய பாரதிநாம் கடினப்பட்டு வேண்டும் அதற்காக நம் இரக்க குணத்தை விட்டுவிடக்கூடாது.
சேகுவேராஎங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
சேகுவேரா