Share

Heart Quotes in Tamil

இதயம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on முடி இதயம் hair heart
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marek Studzinski

ஒவ்வொரு நாளும் மக்கள் தங்கள் தலைமுடியை சீராக்குகிறார்கள், ஆனால் இதயத்திற்கு?

சேகுவேரா
 Tamil Picture Quote on இதயம் கண் heart eye
Download Desktop / Mobile Wallpaper
Photo by Siora Photography

சில சமயங்களில், கண்களுக்கு தெரியாதது இதயத்துக்கு தெரிகிறது.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
 Tamil Picture Quote on காதல் இதயம் உலகம் love heart world
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brian McGowan

இவ்வுலகில் என்னுடைய இதயம்போல் உனக்கு வேறிடம் இல்லை. என்னுடைய காதல்போல் வேறு காதலில்லை.

மாயா ஏஞ்சலோ
 Tamil Picture Quote on இதயம் அனுதாபம் இரக்கம் heart empathy compassion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Skaterlunatic

நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்

சுப்ரமணிய பாரதி