உலகின் மிகப்பெரிய பயம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் பயமே, அந்த பயத்தை கடக்கும் தருணம் முதல், இனி நீங்கள் ஆடு அல்ல, சிங்கம்.
ஓஷோ
இங்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாருமில்லை அனைவரும் சமமும் இல்லை ஒவ்வொருவரும் தனித்தன்மையுடைய ஒப்பீடற்றவர்கள் நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான்.
ஓஷோ
படைப்பாற்றல் உங்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய புரட்சி.
ஓஷோ
ஆக்கப்பூர்வமாக இருங்கள்' என்று நான் கூறும்போது, நீங்கள் அனைவரும் பெரிய ஓவியர்களாகவும் சிறந்த கவிஞர்களாகவும் ஆக வேண்டும் என்று நான் கூறவில்லை. உங்கள் வாழ்க்கை ஒரு ஓவியமாக இருக்கட்டும், உங்கள் வாழ்க்கை ஒரு கவிதையாக இருக்கட்டும் என்றே நான் கூறுகிறேன்.
ஓஷோ