Best Tamil Quotes on Courage

தைரியம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அடால்ஃப் ஹிட்லர் Tamil Picture Quote on decision courage failure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Oliver Cole

முடிவெடுப்பதற்கு முன் ஆயிரம் முறை வேண்டுமானாலும் யோசி, ஆனால் தொடங்கியப் பின் ஆயிரம் தடைகள் வந்தாலும் பின் வாங்காதே.

அடால்ஃப் ஹிட்லர்
பில் வாட்டர்சன் Tamil Picture Quote on friendship bestfriend support comfort courage
Download Desktop / Mobile Wallpaper
Photo by Thought Catalog

உங்களுக்கு ஒரு சிறந்த நண்பர் இருக்கும்போது எதுவுமே பயமாக இருக்காது.

பில் வாட்டர்சன்
ஜி கே செஸ்டர்டன் Tamil Picture Quote on courage contradiction life death
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pawel Czerwinski

தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது.

ஜி கே செஸ்டர்டன்
பாலோ கோயல்ஹோ Tamil Picture Quote on courage danger face experience
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jani Brumat

தைரியமாக இருங்கள், ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள், அவற்றை எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை.

பாலோ கோயல்ஹோ
பீட்டர் ஃபெர்டினாண்ட் ட்ரக்கர் Tamil Picture Quote on victory business courage decision
Download Desktop / Mobile Wallpaper
Photo by bruce mars

நீங்கள் காணும் ஒவ்வொரு வெற்றிகரமான தொழிலுக்கு பின்னரும், எப்போதோ ஒருவர் எடுத்த துணிவான முடிவு உள்ளது.

பீட்டர் ஃபெர்டினாண்ட் ட்ரக்கர்
சுப்ரமணிய பாரதி Tamil Picture Quote on fear courage
Download Desktop / Mobile Wallpaper
Photo by Simon Hurry

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

சுப்ரமணிய பாரதி
சுப்ரமணிய பாரதி Tamil Picture Quote on brave courage enemies
Download Desktop / Mobile Wallpaper
Photo by Derek Owens

கவலையும், பயமும் எனக்கு பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். அதனால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.

சுப்ரமணிய பாரதி
வின்ஸ்டன் சர்ச்சில் Tamil Picture Quote on success failure perseverance defeat courage motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by George Hiles

வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.

வின்ஸ்டன் சர்ச்சில்
தெரியவில்லை Tamil Picture Quote on travel path courage leadership motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by JESHOOTS.COM

அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.

தெரியவில்லை
தெரியவில்லை Tamil Picture Quote on shore sea courage motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nik Shuliahin 💛💙

கரைகளை கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.

தெரியவில்லை
சேகுவேரா Tamil Picture Quote on defiance courage bravery
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Johnson

நீ என்னைக் கொல்ல வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். சுடு, கோழையே, நீ வெறும் ஒரு மனிதனை மட்டுமே கொல்லப் போகிறாய்.

சேகுவேரா
ஓஷோ Tamil Picture Quote on fear courage individuality self acceptance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Susan Wilkinson

உலகின் மிகப்பெரிய பயம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் பயமே, அந்த பயத்தை கடக்கும் தருணம் முதல், இனி நீங்கள் ஆடு அல்ல, சிங்கம்.

ஓஷோ
ஓஷோ Tamil Picture Quote on courage adventure risk taking self discovery
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joshua Earle

தெரியாத ஒன்றுடன் ஏற்படும் காதலே தைரியம்.

ஓஷோ
சேகுவேரா Tamil Picture Quote on courage resilience oppression
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rose Galloway Green

மண்டியிட்டு வாழ்வதை விட எதிர்த்து நின்று சாவதே மேல்.

சேகுவேரா