Share

Best Tamil Quotes on Light

ஒளி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆலன் ப்ளூம் TamilPicture Quote on education darkness light
Download Desktop / Mobile Wallpaper
Photo by Santi Vedrí

கல்வி என்பது இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வது.

ஆலன் ப்ளூம்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on sun light shine
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ali Shah Lakhani

நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on teacher life light
Download Desktop / Mobile Wallpaper
Photo by Simon Wilkes

ஒரு ஆசிரியரின் வாழ்க்கை ஒளியூட்டும் விளக்குகள் பல.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்