Best Quotes on Self Improvement

Composition of quotes tagged under the topic "Self Improvement".

சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on motivationalஉந்துதல் self improvementசுய முன்னேற்றம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by bruce mars

பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on self improvementசுய முன்னேற்றம் teamworkகுழுப்பணி unityஒற்றுமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by krakenimages

இந்த உலகம் ஓர் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமைப்படுத்திக்கொள்ளவே வந்திருக்கிறோம்.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on critical thinkingவிமர்சன சிந்தனை mistakesதவறுகள் self improvementசுய முன்னேற்றம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Goedhart

தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துக் கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
Lolly Daskal Tamil Picture Quote on self improvementசுய முன்னேற்றம் focusகவனம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by

உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி, உன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்து.

Lolly Daskal Share on WhatsApp
எலான் மஸ்க் Tamil Picture Quote on self improvementசுய முன்னேற்றம் disciplineஒழுக்கம் innovationபுதுமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by

எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதையே எப்போதும் சிந்தித்துக்கொண்டிரு.

எலான் மஸ்க் Share on WhatsApp
லெஸ் பிரவுன் Tamil Picture Quote on self improvementசுய முன்னேற்றம் lifeவாழ்க்கை successவெற்றி personal growthதனிப்பட்ட வளர்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by

வாழ்வில் நீங்கள் விரும்புவதைப் பெறுவதில்லை; நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதைத்தான் பெறுகிறீர்கள்.

லெஸ் பிரவுன் Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.