Best Quotes on Youth

Composition of quotes tagged under the topic "Youth".

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on teacherஆசிரியர் missionபணி inspirationஉத்வேகம் youthஇளைஞர்கள் educationகல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shubham Sharan

ஒரு நல்ல ஆசிரியருக்கு மாணவர்களின் மனங்களை சுடர்விட்டு எரியச்செய்வதே குறிக்கோளாய் இருக்கிறது.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on youthஇளைஞர்கள் unityஒற்றுமை solidarityஒற்றுமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aarón Blanco Tejedor

இளைஞர்கள் பொருந்திரளாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். தனிமனிதனாக சிந்திப்பதும் குற்றமே.

சேகுவேரா Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on youthஇளமை freedomசுதந்திரம் discussionகலந்துரையாடல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexis Brown

உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விவாதித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டும், நமது இளைஞர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

சேகுவேரா Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on youthஇளைஞர்கள் nationதேசம் futureஎதிர்காலம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brad Neathery

இளைஞர்களே தேசத்தின் எதிர்காலம். அவர்களின் மீது நீங்கள் செய்யும் முதலீடு உங்கள் எதிர்காலத்தின் மீதான முதலீடு.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.