Best Tamil Quotes on Inspiration

5 quotes tags

உத்வேகம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on dream inspiration motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வது.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on teacher mission inspiration youth education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shubham Sharan

ஒரு நல்ல ஆசிரியருக்கு மாணவர்களின் மனங்களை சுடர்விட்டு எரியச்செய்வதே குறிக்கோளாய் இருக்கிறது.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on success failure learning inspiration
Download Desktop / Mobile Wallpaper
Photo by Samuel Clara

வெற்றிக் கதைகளைப் படிக்காதீர்கள், வெற்றியை பற்றி உங்களால் அறிய மட்டுமே முடியும். தோல்விக் கதைகளைப் படியுங்கள், வெற்றியைப் பெற சில வழிகளையும் காணமுடியும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on inspiration motivational hope
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tanbir Mahmud

தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on father role model inspiration
Download Desktop / Mobile Wallpaper
Photo by Steven Van Loy

எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும், தந்தைகள் எப்போதும் உயரமாகவே தெரிகின்றனர்.

தெரியவில்லை Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.