Best Tamil Quotes on Nation

5 quotes tags

தேசம் நாடு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on youth nation future
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brad Neathery

இளைஞர்களே தேசத்தின் எதிர்காலம். அவர்களின் மீது நீங்கள் செய்யும் முதலீடு உங்கள் எதிர்காலத்தின் மீதான முதலீடு.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on culture nation identity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

கலாச்சாரமே ஒரு தேசத்தின் ஆன்மா, அதுவே நம்மை நாமாக ஆக்குகிறது நமக்கான அடையாளத்தையும் தருகிறது.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
மகாத்மா காந்தி Tamil Picture Quote on nation party
Download Desktop / Mobile Wallpaper
Photo by Burgess Milner

தேசம் என்பது, எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது.

மகாத்மா காந்தி Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on nation people teacher
Download Desktop / Mobile Wallpaper
Photo by averie woodard

தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது.

பெரியார் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on thinker nation crown
Download Desktop / Mobile Wallpaper
Photo by Karl Callwood

ஒரு தேசத்தின் மகுடம் அதன் சிந்தனையாளர்கள்தான்.

தெரியவில்லை Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.