ஒரு நல்ல ஆசிரியருக்கு மாணவர்களின் மனங்களை சுடர்விட்டு எரியச்செய்வதே குறிக்கோளாய் இருக்கிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsAppDaily Tamil puzzle
இளைஞர்கள் பொருந்திரளாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். தனிமனிதனாக சிந்திப்பதும் குற்றமே.
சேகுவேரா Share on WhatsApp
உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விவாதித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டும், நமது இளைஞர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
சேகுவேரா Share on WhatsApp
இளைஞர்களே தேசத்தின் எதிர்காலம். அவர்களின் மீது நீங்கள் செய்யும் முதலீடு உங்கள் எதிர்காலத்தின் மீதான முதலீடு.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp