Share

Tamil Quotes of Aldous Huxley

ஐக்கிய இராச்சியம்ஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Writer எழுத்தாளர் ஜூலை 261894 நவம்பர் 221963
ஆல்டஸ் ஹக்ஸ்லி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Elena Mozhvilo

பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் மட்டுமே உங்களால் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும், அது உங்கள் சுயமுன்னேற்றம் மட்டுமே.

ஆல்டஸ் ஹக்ஸ்லி
ஆல்டஸ் ஹக்ஸ்லி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annie Spratt

அனுபவம் என்பது உங்கள் வாழ்க்கையின் நடப்புகள் அல்ல; உங்களுக்கு ஒன்று நடக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே.

ஆல்டஸ் ஹக்ஸ்லி