Best Tamil Quotes on Learn

17 quotes tags

கற்றல் கற்று அறிதல் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on china learn small business village
Download Desktop / Mobile Wallpaper
Photo by Parker Gibbons

ஒவ்வொரு தேசமும் சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு படிப்பினை, கிராம அளவிலான சிறு நிறுவனங்கள், தரமான சுகாதார சேவைகள் மற்றும் கல்வி வசதிகளை உருவாக்குவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on yesterday today tomorrow hope learn exploration
Download Desktop / Mobile Wallpaper
Photo by NASA

நேற்றிலிருந்து கற்றுக்கொள். இன்றைக்காக வாழ். நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on school education learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dollar Gill

பள்ளியில் படித்ததை மறந்த பிறகு எஞ்சியிருப்பதே கல்வி.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on learn asset education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Graham

வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு தயாராயிருங்கள். உங்களிடம் இருக்கப்போகும் மிகப்பெரிய சொத்து உங்கள் மனமும் அதில் நீங்கள் எதை உள்வாங்குகிறீர்கள் என்பதுமே ஆகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்டஸ் ஹக்ஸ்லி Tamil Picture Quote on experience learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annie Spratt

அனுபவம் என்பது உங்கள் வாழ்க்கையின் நடப்புகள் அல்ல; உங்களுக்கு ஒன்று நடக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே.

ஆல்டஸ் ஹக்ஸ்லி Share on WhatsApp
ஆல்ஃபிரட் மெர்சியர் Tamil Picture Quote on learn education pleasure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vasily Koloda

நாம் மகிழ்ச்சியுடன் கற்றுக் கொள்வதை ஒருபோதும் மறப்பதில்லை.

ஆல்ஃபிரட் மெர்சியர் Share on WhatsApp
அந்தோனி ஜே. டி ஏஞ்சலோ Tamil Picture Quote on passion learn growth
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை செய்தால், உங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது.

அந்தோனி ஜே. டி ஏஞ்சலோ Share on WhatsApp
அன்டன் செக்கோவ் Tamil Picture Quote on wisdom age education learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Steinar Engeland

ஞானம் வயோதிகத்தினால் அல்ல, கல்வியிலும் கற்றலிலும் இருந்து வருவது.

அன்டன் செக்கோவ் Share on WhatsApp
அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on learn do
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gaurav Verma

செய்வதற்கு முன் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை அதை செய்வதன் மூலம் கற்றுக்கொள்கிறோம்.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp
அகஸ்டே ரோடின் Tamil Picture Quote on time experience learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonja Langford

பெரும் அனுபத்தை சரியாக பயன்படுத்துவீர்கள் என்றால் எதுவுமே நேரவிரயம் இல்லை.

அகஸ்டே ரோடின் Share on WhatsApp
பில் வாகன் Tamil Picture Quote on learn mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by yang miao

நாம் தினமும் சிலவற்றை கற்கிறோம், பலமுறை அது முந்தைய நாள் கற்றது தவறு என்பதே.

பில் வாகன் Share on WhatsApp
டெனிஸ் வெயிட்லி Tamil Picture Quote on past learn goals future present motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kati Hoehl

கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்த தருணத்தில் வாழுங்கள்.

டெனிஸ் வெயிட்லி Share on WhatsApp
ஹர்ஷ் அகர்வால் Tamil Picture Quote on learn challenge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Emmanuel Ikwuegbu

அதனதன் சிரமங்களை எதிர்கொள்ள தயாரெனில் யாராலும் எதுவும் கற்க முடியும்.

ஹர்ஷ் அகர்வால் Share on WhatsApp
ஹென்றி ஃபோர்டு Tamil Picture Quote on mistake learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Mossholder

தவறு என்பது, எது ஒன்றில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லையோ அதுவே!

ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
ஜிம் ரோன் Tamil Picture Quote on learn wealth health spirituality motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Burden

கற்றல் செல்வத்தின் தொடக்கம். கற்றல் ஆரோக்கியத்தின் தொடக்கம். கற்றல் ஆன்மீகத்தின் தொடக்கம். தேடுதலும் கற்றலுமே அனைத்து அதிசயங்களின் தொடக்கமும்.

ஜிம் ரோன் Share on WhatsApp
மைக் வான் ஹூசர் Tamil Picture Quote on past learn future action
Download Desktop / Mobile Wallpaper
Photo by SUSHMITA NAG

கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், எதிர்காலத்திற்காக தயாராகுங்கள். இந்த கணமே செயல்பட தொடங்குங்கள்!

மைக் வான் ஹூசர் Share on WhatsApp
பாப்லோ பிக்காசோ Tamil Picture Quote on learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Martin Wyall

நான் எப்போதும் என்னால் செய்ய முடியாத வேலையை செய்யவே முயல்கிறேன், ஏனெனில் அப்போதுதான் அதை எவ்வாறு செய்வதென்று கற்றுக் கொள்ளமுடியும்.

பாப்லோ பிக்காசோ Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.