அனுபவம் என்பது உங்கள் வாழ்க்கையின் நடப்புகள் அல்ல; உங்களுக்கு ஒன்று நடக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே.
ஆல்டஸ் ஹக்ஸ்லிகல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் பழம் இனிப்பானது.
அரிஸ்டாட்டில்பெரும் அனுபத்தை சரியாக பயன்படுத்துவீர்கள் என்றால் எதுவுமே நேரவிரயம் இல்லை.
அகஸ்டே ரோடின்தைரியமாக இருங்கள், ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள், அவற்றை எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை.
பாலோ கோயல்ஹோ