Share

Tamil Quotes of Barack Obama

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற அரசியல்வாதி,வழக்கறிஞர்,ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Politician Lawyer President அரசியல்வாதி வழக்கறிஞர் ஜனாதிபதி பிறப்பு ஆகஸ்ட் 041961
பராக் ஒபாமா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nathan Dumlao

குறிப்பிட்ட நேரத்திற்காகவோ அல்லது மனிதருக்காகவோ காத்திருந்தால் மாற்றம் வராது, நாம் நமக்காக தான் காத்திருக்கிறோம், நாம்தான் அந்த மாற்றம்!

பராக் ஒபாமா
பராக் ஒபாமா Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kenny Eliason

உங்கள் தோல்விகள் உங்களை வரையறுக்க அனுமதிக்க முடியாது. உங்கள் தோல்விகள் உங்களுக்கு கற்பிக்க அனுமதிக்க வேண்டும்.

பராக் ஒபாமா