Best Tamil Quotes on Wait

2 quotes tags

காத்திருத்தல் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பராக் ஒபாமா Tamil Picture Quote on time wait change motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nathan Dumlao

குறிப்பிட்ட நேரத்திற்காகவோ அல்லது மனிதருக்காகவோ காத்திருந்தால் மாற்றம் வராது, நாம் நமக்காக தான் காத்திருக்கிறோம், நாம்தான் அந்த மாற்றம்!

பராக் ஒபாமா Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ராபர்ட் டி நீரோ Tamil Picture Quote on time wait
Download Desktop / Mobile Wallpaper
Photo by Antonio Gabola

நேரம் போய்க்கொண்டேதான் இருக்கும். எனவே நீ செய்யவேண்டியதை செய். அதுவும் இப்போதே செய். காத்திருக்காதே.

ராபர்ட் டி நீரோ Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.