Share

Bernard Shaw Tamil Quotes

அயர்லாந்து/யுகே சேர்ந்த நாடக ஆசிரியர் அரசியல் ஆர்வலர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Bernard Shaw Tamil Picture Quote on அடைதல் கற்பித்தல்  achievement teach
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kevin André

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

பெர்னார்ட் ஷா
Bernard Shaw Tamil Picture Quote on வாழ்க்கை உருவாக்கம் தன்னம்பிக்கை life create motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by "My Life Through A Lens"

வாழ்க்கை என்பது உங்களை நீங்களே தேடுவதில்லை, உங்களை நீங்களே உருவாக்குவது.

பெர்னார்ட் ஷா
Bernard Shaw Tamil Picture Quote on திருமணம் நகைச்சுவை marriage humor
Download Desktop / Mobile Wallpaper
Photo by micheile henderson

திருமணம் என்பது ஜன்னலை மூடிக்கொண்டு தூங்க முடியாத ஒரு ஆணும், ஜன்னலைத் திறந்துகொண்டு தூங்க முடியாத பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் கூட்டணி.

பெர்னார்ட் ஷா