Share

Bruce Lee Tamil Quotes

ஹாங்காங் சேர்ந்த சண்டைக் கலைஞர் நடிகர் தத்துவஞானி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Bruce Lee Tamil Picture Quote on இலக்கு படி goal step
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lindsay Henwood

தினமும் ஒரு அடியாவது உங்கள் குறிக்கோளை நோக்கி எடுத்து வைய்யுங்கள்.

புரூஸ் லீ
Bruce Lee Tamil Picture Quote on வாழ்க்கை நேரம் life time
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamie Whiffen

நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை!

புரூஸ் லீ
Bruce Lee Tamil Picture Quote on விரக்தி பிரச்சனை frustration problem
Download Desktop / Mobile Wallpaper
Photo by Yogendra Singh

விரக்தியடையாமல், நாம் சிலவற்றை சுயமாகசெய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது. நாம் பிரச்சினைகள் மூலமாகவே வளர்கிறோம்.

புரூஸ் லீ