Share

25 Goal Quotes in Tamil

இலக்கு குறிக்கோள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on வெற்றி பணி பக்தி இலக்கு success mission devotion goal
Download Desktop / Mobile Wallpaper
Photo by Paola Galimberti

உங்கள் லட்சியத்தில் வெற்றிபெற, இலக்கில் நீங்கள் ஒருமனதாக முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
 Tamil Picture Quote on இலக்கு படி goal step
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lindsay Henwood

தினமும் ஒரு அடியாவது உங்கள் குறிக்கோளை நோக்கி எடுத்து வைய்யுங்கள்.

புரூஸ் லீ
 Tamil Picture Quote on இலக்கு முதுமை வயது goal elderly age
Download Desktop / Mobile Wallpaper
Photo by Centre for Ageing Better

புதிய குறிக்கோளை அமைத்து கொள்ளவும், புதிய கனவுகளை காணவும் எப்போதும் வயது ஒரு தடையில்லை.

சி எஸ் லூயிஸ்
 Tamil Picture Quote on இலக்கு போராட்டம் வெற்றி goal struggle victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by DJ Johnson

எவர் ஒருவர் குறிக்கோளுடன் போராடுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார், ஏனெனில் தாம் எங்கு செல்கிறோம் என்று அவருக்கு தெரியும்…!

ஏர்ல் நைட்டிங்கேல்
 Tamil Picture Quote on பாதை திசை இலக்கு நேர்மறை path direction goal positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Phil Reid

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!

பிடல் காஸ்ட்ரோ
 Tamil Picture Quote on செயல் விதி இலக்கு மரம் action fate goal tree
Download Desktop / Mobile Wallpaper
Photo by Quino Al

செயல்கள் விதியின் விதைகள், அவைதான், இலக்குகள் என்ற விருட்சங்களாக வளர்கின்றன.

ஹாரி எஸ் ட்ரூமன்
 Tamil Picture Quote on பழக்கம் அனுபவம் ஆன்மா இலக்கு வெற்றி habit experience soul goal victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catarina Lopes

பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.

ஹெலன் கெல்லர்
 Tamil Picture Quote on இலக்கு லட்சியம் வரம்புகள் goal ambition limit
Download Desktop / Mobile Wallpaper
Photo by Estée Janssens

மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.

ஜேம்ஸ் பால்ட்வின்
 Tamil Picture Quote on குறிக்கோள் அரசியல் அமைதி புரட்சி goal politics peace revolution
Download Desktop / Mobile Wallpaper
Photo by Eddie Bugajewski

இலட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்கார புரட்சி தேவையில்லை!

காமராசர்
 Tamil Picture Quote on இலக்கு மனம் முயற்சி goal mind attempt
Download Desktop / Mobile Wallpaper
Photo by Munkhtuvshin .T

முடிவை மனதில் கொண்டு, ஒவ்வொரு நாளும் அதை நோக்கி நகர்வதை உறுதி செய்யுங்கள்.

ரியான் அல்லிஸ்
 Tamil Picture Quote on இலக்கு குறுக்குவழி தீர்மானம் goal shortcut determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by GMB Fitness

உங்கள் கனவுகளை பின்தொடருங்கள், ஆனால் நீங்கள் குறுக்குவழிகளை கண்டுபிடிப்பதில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

சச்சின் டெண்டுல்கர்
 Tamil Picture Quote on நோக்கம் இலக்கு பயம் வலிமை தயக்கம் purpose goal fear strength hesitation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Uriel Soberanes

நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதிசெய்து கொள். கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும் பயப்படாதே, தயங்காதே. இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு, சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய்! அதை யாராலும் தடுக்க முடியாது.

சுவாமி விவேகானந்தர்
 Tamil Picture Quote on விழித்து இலக்கு awake goal
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeffrey F Lin

எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.

சுவாமி விவேகானந்தர்
 Tamil Picture Quote on பிரச்சனை இலக்கு செறிவு கவனம் விளைவு problem goal concentration focus outcome
Download Desktop / Mobile Wallpaper
Photo by Stephen Dawson

பிரச்சினைகளுக்காக போராடுவதை விட முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது.

தெரியவில்லை
 Tamil Picture Quote on நாய் கல் இலக்கு dog stone goal
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robert Gramner

உங்களை பார்த்து குறைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் கல்லெறிந்து கொண்டிருந்தால், உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது.

வின்ஸ்டன் சர்ச்சில்
 Tamil Picture Quote on இலக்கு நகர்வு தன்னம்பிக்கை goal move motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joshua Hoehne

எழு! விழி! குறிக்கோளை அடையும்வரை நில்லாது செல்!

சுவாமி விவேகானந்தர்
 Tamil Picture Quote on பாதை திசை இலக்கு நேர்மறை தன்னம்பிக்கை path direction goal positivity motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ethan Sykes

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.

அடால்ஃப் ஹிட்லர்
 Tamil Picture Quote on இலக்கு தன்னம்பிக்கை goal motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ales Krivec

உயர்ந்த இலக்குகளை கொள்ளுங்கள். அற்புதங்கள் எதிர்காலத்தில் அல்ல, இப்போதே நடக்கும். எதையும் உங்களை பின்னிழுக்கவோ தடுக்கவோ அனுமதிக்காதீர்கள்.

எலைன் கேடி
 Tamil Picture Quote on இலக்கு தொடக்கம் தன்னம்பிக்கை goal start motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sangga Rima Roman Selia

ஒரு இலக்கின் முடிவு இன்னொரு இலக்கின் தொடக்கம்.

ஜான் டூயி
 Tamil Picture Quote on கவனம் இலக்கு தன்னம்பிக்கை focus goal motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Medienstürmer

நீங்கள் எப்படி ஆக நினைக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். எனவே வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

பிரையன் ட்ரேசி
 Tamil Picture Quote on இலக்கு கனவு தன்னம்பிக்கை goal dream motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Afif Ramdhasuma

ஒருமுறை வந்தால் அது கனவு, இருமுறை வந்தால் அது ஆசை, பலமுறை வந்தால் அது இலட்சியம்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
 Tamil Picture Quote on இலக்கு கனவு தன்னம்பிக்கை goal dream motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Andreas Wagner

இலக்கு என்பது காலக்கெடுவுடன் கூடிய ஒரு கனவு.

நெப்போலியன் ஹில்
 Tamil Picture Quote on இலக்கு சாதனை தன்னம்பிக்கை goal achievement motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

உங்கள் இலக்குகளை அடைவதன் மூலம் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பதைவிட, உங்கள் இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் நீங்கள் என்னவாக ஆகிறீர்கள் என்பதே முக்கியம்.

ஜிக் ஜிக்லர்
 Tamil Picture Quote on வேகம் இலக்கு தன்னம்பிக்கை momentum goal motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

உங்கள் வேகத்தைத் தக்கவைக்க ஒரு வழி தொடர்ந்து பெரிய இலக்குகளை வைத்திருப்பது.

மைக்கேல் கோர்டா
 Tamil Picture Quote on இலக்கு சாதனை தன்னம்பிக்கை goal achievement motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Glenn Carstens-Peters

எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும், அடுத்த இலக்கை அமைத்துக்கொள்.

ஜெசிகா சாவிச்