Best Quotes on Problem

15 quotes 30 tags

Composition of quotes tagged under the topic "Problem".

செலஸ்டைன் சுவா Tamil Picture Quote on problemபிரச்சனை solutionதீர்வு changeமாற்றம் wisdomஞானம்
Download Desktop / Mobile Wallpaper

பிரச்சினைகள், தீர்வுகளைத் தேடாமல் அவற்றைப் பாதுகாப்பதில் மக்கள் மும்முரமாக இருப்பதால், பிரச்சினைகளாகவே நீடிக்கின்றன.

செலஸ்டைன் சுவா Share on WhatsApp
அமித் கலந்த்ரி Tamil Picture Quote on schoolபள்ளி bookபுத்தகங்கள் problemபிரச்சனை educationகல்வி lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Matt Ragland

பள்ளித் தேர்வுகள் வெறும் நினைவாற்றல் சோதனைகளே, நிஜ உலகில் ஒரு சிக்கலைத் தீர்க்க புத்தகங்களை நாடுவதை யாரும் தடுக்கப் போவதில்லை.

அமித் கலந்த்ரி Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on giving-upவிட்டுக்கொடுப்பு motivationalதன்னம்பிக்கை defeatதோல்வி problemபிரச்சனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நாம் நம்மை கைவிட்டு விடக்கூடாது, பிரச்சனைகள் நம்மைத் தோற்கடிக்க அனுமதிக்கக்கூடாது.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on problemபிரச்சனை perseveranceவிடாமுயற்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Benjamin Zanatta

நான் மிகப்பெரிய அறிவாளி அல்ல, ஆனால் எனது சவால்களுடன் சற்று நீண்ட நேரம் போராடக்கூடியவன்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
புரூஸ் லீ Tamil Picture Quote on frustrationவிரக்தி problemபிரச்சனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Yogendra Singh

விரக்தியடையாமல், நாம் சிலவற்றை சுயமாகசெய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது. நாம் பிரச்சினைகள் மூலமாகவே வளர்கிறோம்.

புரூஸ் லீ Share on WhatsApp
புத்தர் Tamil Picture Quote on timeநேரம் problemபிரச்சனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ann Danilina

நமக்கு இன்னமும் நேரம் இருக்கின்றது என்று நினைப்பதில் தான் பிரச்சினையே தொடங்குகிறது.

புத்தர் Share on WhatsApp
ராபர்ட் ரெட்ஃபோர்ட் Tamil Picture Quote on problemபிரச்சனை opportunityவாய்ப்பு peopleமக்கள்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Natalya Letunova

சரியான நபர்கள் ஒன்று சேரும்போது, பிரச்சனைகள் வாய்ப்புக்களாக மாறுகிறது.

ராபர்ட் ரெட்ஃபோர்ட் Share on WhatsApp
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா Tamil Picture Quote on communicationதகவல் தொடர்பு illusionமாயை problemபிரச்சனை
Download Desktop / Mobile Wallpaper

தகவல்தொடர்பில் மிகப்பெரிய சிக்கல், அது நடந்ததாக நாம் கொள்ளும் மாயையே.

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா Share on WhatsApp
வின்ஸ்டன் சர்ச்சில் Tamil Picture Quote on hopeநம்பிக்கை opportunityவாய்ப்பு problemபிரச்சனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jake Ingle

நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் வாய்ப்பையே காண்கிறார்கள், இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனைகளையே காண்கின்றனர்.

வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Tamil Picture Quote on avoidதவிர்த்தல் problemபிரச்சனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kristopher Roller

எல்லாரையும் போல நீங்களும் பிரச்சனைகளைத் தவிர்க்கத்தான் போகிறீர்கள் என்றால் இந்தப் பூமியில் நீங்கள் இருந்து என்ன பயன்?

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on problemபிரச்சனை goalஇலக்கு concentrationசெறிவு focusகவனம் outcomeவிளைவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Stephen Dawson

பிரச்சினைகளுக்காக போராடுவதை விட முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது.

தெரியவில்லை Share on WhatsApp
ராபர்ட் ஷுல்லர் Tamil Picture Quote on problemபிரச்சனை opportunityவாய்ப்பு motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

பிரச்சனைகள் செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல அவை சரியான திசைக்கான வழிகாட்டிகள்.

ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
புரூஸ் லீ Tamil Picture Quote on mindsetமனநிலை problemபிரச்சனை philosophyதத்துவம் awarenessவிழிப்புணர்வு
Download Desktop / Mobile Wallpaper

ஜென் வலியுறுத்துவது என்னவென்றால், பிரச்சனை இல்லை என்பதை நாம் உணராததே அனைத்து சிக்கலுக்கும் காரணம்.

புரூஸ் லீ Share on WhatsApp
ஜீன்-பால் சார்த்ரே Tamil Picture Quote on thoughtசிந்தனை problemபிரச்சனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Headway

உங்களைப் பற்றிய பிறரது எண்ணம் அவர்களின் பிரச்சனை உங்களுடையது அல்ல.

ஜீன்-பால் சார்த்ரே Share on WhatsApp
ஓக் மண்டினோ Tamil Picture Quote on problemபிரச்சனை positivityநேர்மறை attitudeமனப்பான்மை changeமாற்றம்
Download Desktop / Mobile Wallpaper

ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு நேர்மறைப் பக்கம் உண்டு.

ஓக் மண்டினோ Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.