Share

Carl Sandburg Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த கவிஞர் எழுத்தாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Carl Sandburg Tamil Picture Quote on நேரம் வாழ்க்கை பணம் செலவு time life money spending
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vitaly Taranov

நேரம் உங்கள் வாழ்க்கையின் பணம். அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே பணம், அதை எப்படி செலவழிப்பதென்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பிறர் அதை செலவழித்துவிடுவார்கள்.

கார்ல் சாண்ட்பர்க்