நேரம் உங்கள் வாழ்க்கையின் பணம். அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே பணம், அதை எப்படி செலவழிப்பதென்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பிறர் அதை செலவழித்துவிடுவார்கள்.
கார்ல் சாண்ட்பர்க் Share on WhatsAppDaily Tamil puzzle
உங்களிடம் நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டிய கேள்வி, "நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே", ஏனெனில், உங்களிடம் இருப்பது நேரம் ஒன்றுதான்.
எலான் மஸ்க் Share on WhatsApp