Best Tamil Quotes on Money

3 quotes tags

பணம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

கார்ல் சாண்ட்பர்க் Tamil Picture Quote on time life money spending
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vitaly Taranov

நேரம் உங்கள் வாழ்க்கையின் பணம். அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே பணம், அதை எப்படி செலவழிப்பதென்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பிறர் அதை செலவழித்துவிடுவார்கள்.

கார்ல் சாண்ட்பர்க் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
பெரியார் Tamil Picture Quote on people stupid money
Download Desktop / Mobile Wallpaper
Photo by Levi Guzman

தேரும், திருவிழாவும் நடத்திப் பொதுமக்கள் பணத்தைப் பாழாக்குவதே மூடத்தனம்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on country god money
Download Desktop / Mobile Wallpaper
Photo by Traxer

நம் நாடு ஏழை நாடு, கடவுளுக்கு ஏன் செல்வங்களைப் பாழாக்க வேண்டும்?

பெரியார் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.