Share

Tamil Quotes of Conor Mcgregor

அயர்லாந்துஐ சேர்ந்த புகழ்பெற்ற தற்காப்பு கலைஞர் கோனார் மெக்ரிகோர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Mixed Martial Artist தற்காப்பு கலைஞர் பிறப்பு ஜூலை 141988
கோனார் மெக்ரிகோர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by AT

இன்றைய தினம் உங்களுடையது நீங்கள் ஏறவேண்டிய சிகரம் காத்துக்கொண்டிருக்கின்றது. உடனே உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள்!

கோனார் மெக்ரிகோர்
கோனார் மெக்ரிகோர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by krakenimages

நீங்கள் சிலரை வெல்லலாம், சிலரிடம் தோற்கலாம். ஆனாலும் தொடர்ந்து செல்லுங்கள், உங்களுக்கு நீங்களே சவாலாயிருங்கள், நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக, நல்ல தனி மனிதனாக, சிறந்த போராளியாக ஆகிவிடுவீர்கள்.

கோனார் மெக்ரிகோர்