Best Quotes on Challenge

24 quotes 39 tags

Composition of quotes tagged under the topic "Challenge".

ஹென்றி ஃபோர்டு Tamil Picture Quote on perseveranceவிடாமுயற்சி motivationஊக்கம் challengeசவால்
Download Desktop / Mobile Wallpaper

எல்லாம் உங்களுக்கு எதிராகச் செல்வதாகத் தோன்றும் போது, விமானம் காற்றுக்கு எதிராகவே மேலேறுகிறது, அதனுடன் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
சாலமன் ராஜா Tamil Picture Quote on friendshipநட்பு supportஆதரவு growthவளர்ச்சி learningகற்றல் challengeசவால்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maxim Hopman

ஒரு இரும்பு இன்னொரு இரும்பை கூர்மையாக்குவது போல, ஒரு நண்பன் இன்னொரு நண்பனை கூர்மையாக்குகிறான்.

சாலமன் ராஜா Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on successவெற்றி challengeசவால் growthவளர்ச்சி enjoymentஇன்பம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Albert Vincent Wu

மனிதனுக்கு வாழ்க்கையில் சிரமங்கள் தேவை, ஏனென்றால் வெற்றியை அனுபவிக்க அவை அவசியம்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
மாக்சிம் லாகேஸ் Tamil Picture Quote on resilienceமீள்தன்மை growthவளர்ச்சி challengeசவால்
Download Desktop / Mobile Wallpaper

காற்றில்லாது தாவரங்கள் வலுவிழந்து வளரும்.

மாக்சிம் லாகேஸ் Share on WhatsApp
கோனார் மெக்ரிகோர் Tamil Picture Quote on successவெற்றி failureதோல்வி challengeசவால் fighterபோராளி
Download Desktop / Mobile Wallpaper
Photo by krakenimages

நீங்கள் சிலரை வெல்லலாம், சிலரிடம் தோற்கலாம். ஆனாலும் தொடர்ந்து செல்லுங்கள், உங்களுக்கு நீங்களே சவாலாயிருங்கள், நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக, நல்ல தனி மனிதனாக, சிறந்த போராளியாக ஆகிவிடுவீர்கள்.

கோனார் மெக்ரிகோர் Share on WhatsApp
ஜார்ஜ் எஸ் பாட்டன் Tamil Picture Quote on challengeசவால் victoryவெற்றி motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

சவால்களை ஏற்றுக்கொள்ள்ளுங்கள், அப்பொழுதுதான் வெற்றியின் மகிழ்ச்சியை நீங்கள் உணர முடியும்.

ஜார்ஜ் எஸ் பாட்டன் Share on WhatsApp
ஹர்ஷ் அகர்வால் Tamil Picture Quote on learnகற்றல் challengeசவால்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Emmanuel Ikwuegbu

அதனதன் சிரமங்களை எதிர்கொள்ள தயாரெனில் யாராலும் எதுவும் கற்க முடியும்.

ஹர்ஷ் அகர்வால் Share on WhatsApp
இராபர்ட் புரொஸ்ட் Tamil Picture Quote on perseveranceperseverance challengechallenge motivationmotivation
Download Desktop / Mobile Wallpaper

வழி ஒன்றே ஒன்றுதான்: கடந்து செல்வது.

இராபர்ட் புரொஸ்ட் Share on WhatsApp
ஜார்ஜ் எஸ் பாட்டன் Tamil Picture Quote on challengeசவால் victoryவெற்றி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jametlene Reskp

சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது தான் வெற்றியின் உண்மையான மகத்துவத்தை உணரமுடியும்.

ஜார்ஜ் எஸ் பாட்டன் Share on WhatsApp
ரேமண்ட் ஹல் Tamil Picture Quote on marriageதிருமணம் challengeசவால்கள்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jakayla Toney

எல்லா திருமணங்களும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அதன்பின் ஒன்றாக வாழ்வதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.

ரேமண்ட் ஹல் Share on WhatsApp
இராபர்ட் புரொஸ்ட் Tamil Picture Quote on perseveranceவிடாமுயற்சி challengeசவால் solutionதீர்வு
Download Desktop / Mobile Wallpaper

வெளியேறும் சிறந்த வழி, எப்பொழுதும் ஊடே செல்வதே.

இராபர்ட் புரொஸ்ட் Share on WhatsApp
ஜோஷ் வைட்ஸ்கின் Tamil Picture Quote on lifeவாழ்க்கை challengeசவால் preparationதயாரிப்பு growthவளர்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

நாம் எவ்வளவு தயாரானாலும், நம் வாழ்வின் உண்மையான சோதனைகளில், அறிமுகமில்லா களத்தில்தான் இருப்போம்.

ஜோஷ் வைட்ஸ்கின் Share on WhatsApp
மார்கஸ் ஆரேலியஸ் Tamil Picture Quote on challengeசவால் actionசெயல் wisdomஞானம்
Download Desktop / Mobile Wallpaper

செயலுக்குத் தடையாய் வருவது, செயலை மேம்படுத்தும். வழிமறிப்பதுவே, வழியாய் மாறும்.

மார்கஸ் ஆரேலியஸ் Share on WhatsApp
பெமா சோட்ரான் Tamil Picture Quote on lifeவாழ்க்கை challengeசவால் self-reflectionசுய சிந்தனை difficultyகஷ்டம்
Download Desktop / Mobile Wallpaper

நம்மில் பலருக்கு மிகவும் கடினமான தருணங்கள், நாம் நமக்கே உருவாக்கிக் கொள்பவையே.

பெமா சோட்ரான் Share on WhatsApp
கமல் ரவிகாந்த் Tamil Picture Quote on growthவளர்ச்சி challengeசவால் lifeவாழ்க்கை motivationalஊக்கமூட்டும்
Download Desktop / Mobile Wallpaper

கடுமையான, சவாலான சூழ்நிலைகளிலேயே உண்மையான வளர்ச்சி மலரும்.

கமல் ரவிகாந்த் Share on WhatsApp
ஜோஷ் வைட்ஸ்கின் Tamil Picture Quote on growthவளர்ச்சி challengeசவால் resistanceஎதிர்ப்பு
Download Desktop / Mobile Wallpaper

எதிர்ப்பின் புள்ளியிலேயே வளர்ச்சி உள்ளது.

ஜோஷ் வைட்ஸ்கின் Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on scienceஅறிவியல் technologyதொழில்நுட்பம் researchஆராய்ச்சி developmentவளர்ச்சி challengeசவால்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sergey Zolkin

அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ச்சிக்கு அவசியம். நாம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிகம் முதலீடு செய்து, நமது சவால்களை தீர்க்க உதவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டும்.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜோஷ் வைட்ஸ்கின் Tamil Picture Quote on learningகற்றல் growthவளர்ச்சி challengeசவால் potentialசாத்தியம்
Download Desktop / Mobile Wallpaper

நம்மை நாமே உந்தித் தள்ளி, நம் திறமைகளின் எல்லைகளைக் கண்டறிவதன் மூலமே கற்கிறோம்.

ஜோஷ் வைட்ஸ்கின் Share on WhatsApp
பெவர்லி சில்ஸ் Tamil Picture Quote on lifeவாழ்க்கை ageவயது challengeசவால்
Download Desktop / Mobile Wallpaper

இளமையில் நாமே இடர்ப்பாடுகளைத் தேடுகிறோம். முதுமையில் இடர்ப்பாடுகள் நம்மைத் தேடி வருகின்றன.

பெவர்லி சில்ஸ் Share on WhatsApp
நாவல் ரவிகாந்த் Tamil Picture Quote on meditationதியானம் self-awarenessசுய விழிப்புணர்வு growthவளர்ச்சி challengeசவால்
Download Desktop / Mobile Wallpaper

தியானம் செய். அது மகிழ்வைத் தராது, ஆனால் உன் மனதின் ஆழத்தில் உள்ளதை வெளிக்கொணரும்.

நாவல் ரவிகாந்த் Share on WhatsApp
பாப்லோ பிக்காசோ Tamil Picture Quote on courageதைரியம் growthவளர்ச்சி challengeசவால்
Download Desktop / Mobile Wallpaper

உங்களால் முடியாத காரியங்களைச் செய்யுங்கள். அப்போதுதான் அவற்றைச் செய்ய முடியும்.

பாப்லோ பிக்காசோ Share on WhatsApp
எரிக் ஹாஃபர் Tamil Picture Quote on humanityமனிதநேயம் opportunityவாய்ப்பு challengeசவால் resilienceநெகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

தடைகளை வாய்ப்புகளாக மாற்றும்போதே மனிதன் தனித்துவமாக மனிதனாகிறான் என்பது இன்னும் உண்மையே.

எரிக் ஹாஃபர் Share on WhatsApp
ரெய்னர் மரியா ரில்கே Tamil Picture Quote on loveஅன்பு challengeசவால் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிப்பது: அதுவே நம் பணிகளில் கடினமானது, இறுதியானது, ஒரு சோதனை, ஒரு சான்று, மற்ற பணிகள் யாவும் அதற்கானத் தயாரிப்பே.

ரெய்னர் மரியா ரில்கே Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.