Share

Best Tamil Quotes on Peak

உச்சம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

கோனார் மெக்ரிகோர் TamilPicture Quote on today peak first step start
Download Desktop / Mobile Wallpaper
Photo by AT

இன்றைய தினம் உங்களுடையது நீங்கள் ஏறவேண்டிய சிகரம் காத்துக்கொண்டிருக்கின்றது. உடனே உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள்!

கோனார் மெக்ரிகோர்
வின்ஸ்டன் சர்ச்சில் TamilPicture Quote on peak confidence maturity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adrian Chira

சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும். ஆனால் பள்ளத்தாக்குகள் தான் உங்களைப் பக்குவபடுத்தும்!

வின்ஸ்டன் சர்ச்சில்