Share

Tamil Quotes of Elbert Hubbard

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்,பதிப்பாளர் எல்பர்ட் ஹப்பார்ட் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Writer Publisher எழுத்தாளர் பதிப்பாளர் ஜூன் 181856 மே 071915
எல்பர்ட் ஹப்பார்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tonik

நாம் வாழ்வில் செய்யும் மிகப்பெரும் தவறு, தவறு நடந்துவிடும் என்று அஞ்சுவதுதான்.

எல்பர்ட் ஹப்பார்ட்
எல்பர்ட் ஹப்பார்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Rosenke

உங்களை உண்மையாக அறிந்து நீங்கள் அப்படி இருப்பதற்காக உங்களிடம் அன்பு கொண்டவன் நண்பன்.

எல்பர்ட் ஹப்பார்ட்