Share

G K Chesterton Tamil Quotes

இங்கிலாந்து சேர்ந்த எழுத்தாளர் தத்துவஞானி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

G K Chesterton Tamil Picture Quote on தைரியம் முரண்பாடு வாழ்க்கை இறப்பு courage contradiction life death
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pawel Czerwinski

தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது.

ஜி கே செஸ்டர்டன்
G K Chesterton Tamil Picture Quote on திருமணம் சாகசம் marriage adventure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nathan Dumlao

திருமணம் என்பது போருக்கு செல்வதை போன்ற ஒரு சாகசம்.

ஜி கே செஸ்டர்டன்