Best Tamil Quotes on Death

12 quotes tags

இறப்பு மரணம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on growth birth death
Download Desktop / Mobile Wallpaper
Photo by Amit Gaur

அறிவு வளர்ச்சி பிறப்பிலிருந்து தொடங்கி இறப்பு வரை தொடர வேண்டும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஜி கே செஸ்டர்டன் Tamil Picture Quote on courage contradiction life death
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pawel Czerwinski

தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது.

ஜி கே செஸ்டர்டன் Share on WhatsApp
ஜார்ஜ் ஹெர்பர்ட் Tamil Picture Quote on disease fear death
Download Desktop / Mobile Wallpaper
Photo by Yoann Laheurte

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.

ஜார்ஜ் ஹெர்பர்ட் Share on WhatsApp
ஜேம்ஸ் டீன் Tamil Picture Quote on dream permanent death life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maria Oswalt

நிரந்தரமானவரைப் போல கனவு காணுங்கள், ஆனால் இன்றே இறப்பவர் போலே வாழுங்கள்.

ஜேம்ஸ் டீன் Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on atheism ganga death
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mathieu Stern

நான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்த விதமான மதச்சடங்குகளும் செய்யக் கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும் உடன்பாடும் இல்லை. கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையிலே கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன். மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன்.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
முகம்மது அலி Tamil Picture Quote on death black champion people social justice struggle
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rafael Garcin

நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக, அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்.

முகம்மது அலி Share on WhatsApp
ஓக் மண்டினோ Tamil Picture Quote on death kindness motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by peter bucks

இன்று முதல், நீங்கள் சந்திக்கும் அனைவரையும் நள்ளிரவில் இறந்துவிடப் போவது போல் நடத்துங்கள். நீங்கள் சேகரிக்கக்கூடிய அனைத்து கவனிப்பு, கருணை மற்றும் புரிதலை அவர்களுக்கு கொடுங்கள், மேலும் எந்த பலனையும் நினைக்காமல் அதைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மொத்தமாக மாறும்.

ஓக் மண்டினோ Share on WhatsApp
ஓஷோ Tamil Picture Quote on life death existence consciousness
Download Desktop / Mobile Wallpaper
Photo by MI PHAM

மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதா என்பது உண்மையான கேள்வி அல்ல. மரணத்திற்கு முன் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா என்பதே உண்மையான கேள்வி.

ஓஷோ Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on life death delusion good evil
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mathieu Stern

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆன கலவைதான் மாயை, அதாவது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயையில் நீ எல்லையற்ற மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
டுபக் ஷகுர் Tamil Picture Quote on mother life death
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Goedhart

என் அம்மா எப்போதும் என்னிடம் சொல்வது: வாழ்வதற்கான காரணம் எதையும் உன்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சாவதற்காக ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது மேல்.

டுபக் ஷகுர் Share on WhatsApp
வால்டேர் Tamil Picture Quote on right death disagree
Download Desktop / Mobile Wallpaper
Photo by Melany Rochester

நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால் நீங்கள் அதை சொல்வதற்கான உரிமைக்காக சாகும் வரை போராடுவேன்.

வால்டேர் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.