Share

Tamil Quotes of George Sand

பிரான்ஸ்ஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் சான்ட் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Writer எழுத்தாளர் ஜூன் 301804 ஜூன் 081876
ஜார்ஜ் சான்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Webb

உங்கள் முயற்சிகளை தொடங்குவதற்கு முன்பே நிறுத்துவதென்பது, பூச்செடிகளின் விதைகளை, அவை அழகில்லை என எரிவதற்கு ஒப்பானது.

ஜார்ஜ் சான்ட்
ஜார்ஜ் சான்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Fernanda Greppe

வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உள்ளது, அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான்.

ஜார்ஜ் சான்ட்