உங்கள் முயற்சிகளை தொடங்குவதற்கு முன்பே நிறுத்துவதென்பது, பூச்செடிகளின் விதைகளை, அவை அழகில்லை என எரிவதற்கு ஒப்பானது.
ஜார்ஜ் சான்ட் Share on WhatsAppDaily Tamil puzzle
எப்போதும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நீங்கள் இப்போது எதை விதைக்கிறீர்களோ, அதை பின்னர் அறுவடை செய்வீர்கள்.
ஓக் மண்டினோ Share on WhatsApp