Tamil Quotes of H Jackson Brown Jr

3 quotes Author, நூலாசிரியர்

-ஐ சேர்ந்த புகழ்பெற்ற நூலாசிரியர் எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author நூலாசிரியர் பிறப்பு அக்டோபர் 181940
H Jackson Brown Jr. Tamil Picture Quote on heart eye இதயம் கண்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Siora Photography

சில சமயங்களில், கண்களுக்கு தெரியாதது இதயத்துக்கு தெரிகிறது.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
H Jackson Brown Jr. Tamil Picture Quote on chance security boat வாய்ப்பு பாதுகாப்பு படகு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Neill

நீங்கள் தேடவேண்டியது வாய்ப்பை, பாதுகாப்பை அல்ல. கரையில் நிற்கும் ஒரு படகு பாதுகாப்பானதுதான், ஆனால் அது ஒருநாள் அதன் அடித்தளத்தையே அரித்துவிடும்.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் Share on WhatsApp
H Jackson Brown Jr. Tamil Picture Quote on marriage success persistence திருமணம் வெற்றி விடாமுயற்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Webb

வெற்றிகரமான திருமணத்தை உருவாக்குவது விவசாயத்தை போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் காலையில் மீண்டும் தொடங்க வேண்டும்.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் Share on WhatsApp
Books by H Jackson Brown Jr.

Explore the wisdom of H Jackson Brown Jr. in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.