Best Tamil Quotes on Chance

10 quotes tags

வாய்ப்பு வாய்ப்புகள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பி.ஜே.குப்தா Tamil Picture Quote on hard work victory chance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Corinne Kutz

கடின உழைப்பு வெற்றியை தராவிட்டாலும் வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம் அதிகப்படுத்தும்.

பி.ஜே.குப்தா Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
பெஞ்சமின் டிஸ்ரேலி Tamil Picture Quote on chance victory secret
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Kramarevsky

வாய்ப்பு வருவற்கு முன் நாம் அதற்கு தயாராக இருப்பதே வெற்றிக்கான ரகசியம்.

பெஞ்சமின் டிஸ்ரேலி Share on WhatsApp
பிரையன் ட்ரேசி Tamil Picture Quote on luck chance motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeremy Thomas

அதிர்ஷ்டம் கணிக்கக்கூடியதே. நீங்கள் நிறைய அதிர்ஷ்டங்களை விரும்பினால், அதிக வாய்ப்புகளை எதிர்கொள்ளுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

பிரையன் ட்ரேசி Share on WhatsApp
எலான் மஸ்க் Tamil Picture Quote on failure chance motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Andre Taissin

ஒன்று முக்கியமென்றால், தோல்விக்கே அதிக வாய்ப்பு என தெரிந்தாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்!

எலான் மஸ்க் Share on WhatsApp
ஃப்ரிட்ஜோஃப் நான்சென் Tamil Picture Quote on bridge moving forward chance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Liveology Yoga Magazine

பின்னாலுள்ள என் பாலங்களை நான் தகர்த்து விட்டேன்... அதன்பிறகு, முன்னேறி செல்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.

ஃப்ரிட்ஜோஃப் நான்சென் Share on WhatsApp
ஜார்ஜ் எஸ் பாட்டன் Tamil Picture Quote on time chance opportunity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kevin Ku

சரியான தருணத்திற்காக காத்திருக்காதீர்கள், கிடைக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்!

ஜார்ஜ் எஸ் பாட்டன் Share on WhatsApp
எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் Tamil Picture Quote on chance security boat
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Neill

நீங்கள் தேடவேண்டியது வாய்ப்பை, பாதுகாப்பை அல்ல. கரையில் நிற்கும் ஒரு படகு பாதுகாப்பானதுதான், ஆனால் அது ஒருநாள் அதன் அடித்தளத்தையே அரித்துவிடும்.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் Share on WhatsApp
ஹென்றி ஃபோர்டு Tamil Picture Quote on failure best chance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alois Komenda

நீங்கள் செய்தவற்றை மேலும் சிறப்பாக செய்வதற்கான ஒரே வாய்ப்பு, தோல்வி மட்டுமே!

ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
ஜான் எஃப் கென்னடி Tamil Picture Quote on opportunity life chance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Elisa Kennemer

வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும்.

ஜான் எஃப் கென்னடி Share on WhatsApp
ஓப்ரா வின்ஃப்ரே Tamil Picture Quote on new year chance optimism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

இது நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு, சரியானதைச் செய்ய.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.