Share

H Jackson Brown Jr. Tamil Quotes

- சேர்ந்த நூலாசிரியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

H Jackson Brown Jr. Tamil Picture Quote on இதயம் கண் heart eye
Download Desktop / Mobile Wallpaper
Photo by Siora Photography

சில சமயங்களில், கண்களுக்கு தெரியாதது இதயத்துக்கு தெரிகிறது.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
H Jackson Brown Jr. Tamil Picture Quote on வாய்ப்பு பாதுகாப்பு படகு chance security boat
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Neill

நீங்கள் தேடவேண்டியது வாய்ப்பை, பாதுகாப்பை அல்ல. கரையில் நிற்கும் ஒரு படகு பாதுகாப்பானதுதான், ஆனால் அது ஒருநாள் அதன் அடித்தளத்தையே அரித்துவிடும்.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
H Jackson Brown Jr. Tamil Picture Quote on திருமணம் வெற்றி விடாமுயற்சி marriage success persistence
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Webb

வெற்றிகரமான திருமணத்தை உருவாக்குவது விவசாயத்தை போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் காலையில் மீண்டும் தொடங்க வேண்டும்.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்