ஒரு இடத்தின் சூழ்நிலை உங்களை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பளிகாதீர்கள். உடனடியாக அந்த இடத்தை விட்டு மாறுங்கள்.
ஜாக்கி சான் Share on WhatsAppDaily Tamil puzzle
எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால், நீங்கள் வேகமாக செயல்படவில்லை என்று பொருள்!
மரியோ ஆண்ட்ரெட்டி Share on WhatsApp
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும்.
பெரியார் Share on WhatsApp