Share

Government Quotes in Tamil

அரசாங்கம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on அரசாங்கம் பயம் சமூகம் government fear society
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tingey Injury Law Firm

எல்லா அரசுகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமித்துவிட்டு, அச்சமூகத்தின் குரலை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதை நடக்க விடமாட்டேன்.

ஜோயிதா மொண்டல்