ஆசிரியர் தொழிலை விட சமுதாயத்திற்கு முக்கியமான தொழில் உலகில் வேறு எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
கல்வி முன்னேற்றத்தின் திறவுகோல். கற்றவர்களுக்கே உற்பத்தித்திறனும் சமுதாயதிற்கு பங்காற்றும் வாய்ப்பும் அதிகம்.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
நாம் ஒரு நேர்மையான சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அங்குதான் அனைவருக்கும் முழு திறனுடன் பங்காற்றும் வாய்ப்பும் இருக்கும்.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
எல்லா அரசுகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமித்துவிட்டு, அச்சமூகத்தின் குரலை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதை நடக்க விடமாட்டேன்.
ஜோயிதா மொண்டல் Share on WhatsApp
பெண்கள் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
அரசியல் ஞானம், சமூகஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் திருக்குறளில் அடங்கியுள்ளன.
பெரியார் Share on WhatsApp
உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையை கூட்டுகிறது. கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால், உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் அமர்வதன் மூலமே இந்தியா முன்னேற முடியும். அவரது வாழ்வையும் உபதேசங்களையும் எங்கும் பரப்ப வேண்டும். இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு மயிர்க்காலினூடேயும் அவற்றை ஊடுருவச் செய்ய வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
கலை, சுதந்திரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை அரசியலை விட சமுதாயத்தை வேகமாக மாற்றிவிடும்.
விக்டர் பிஞ்சுக் Share on WhatsApp
நம் சமூகத்தில் தைரியமற்ற தன்மை என்பது கோழைத்தனம் அல்ல... அது இணங்கிப் போதல்.
ஏர்ல் நைட்டிங்கேல் Share on WhatsApp
சமுதாய்ச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை; அறிவின் உண்மையான கடைசி எல்லை நாத்திகம்.
பெரியார் Share on WhatsApp
தனித்திருப்பது அழகானது. தனிமை என்பது அநாதையல்ல. அது மனம் சமூகத்தால் கறைபடுவதில்லை என்பதாம்.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி Share on WhatsApp
மக்கள் தங்கள் விருப்பப்படி செய்ய சுதந்திரமாக இருக்கும்போது, அவர்கள் பொதுவாக ஒருவரை ஒருவர் பின்பற்றுகிறார்கள்.
எரிக் ஹாஃபர் Share on WhatsApp
உலகில் பாதி பேர் சொல்ல நிறைய இருந்து சொல்லத் தெரியாதவர்கள்; மற்ற பாதி பேர் சொல்ல ஒன்றுமில்லாமல் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள்.
இராபர்ட் புரொஸ்ட் Share on WhatsApp