லியோனார்டோ டா வின்சி மேற்கோள்கள்: கலைஞரின் மேதை

5 quotes Artist, Inventor

ஓவியர் கண்டுபிடிப்பாளர் April 151452 May 021519
Leonardo da Vinci Tamil Picture Quote on sadnessசோகம் tearsகண்ணீர்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joice Kelly

கண்ணீர், இதயத்தில் இருந்து வருவது, மூளையில் இருந்து அல்ல.

லியோனார்டோ டா வின்சி Share on WhatsApp
Leonardo da Vinci Tamil Picture Quote on timetime disciplinediscipline successsuccess opportunityopportunity
Download Desktop / Mobile Wallpaper

நேரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அது எப்போதும் போதுமானதாகவே இருக்கும்.

லியோனார்டோ டா வின்சி Share on WhatsApp
Leonardo da Vinci Tamil Picture Quote on educationகல்வி wisdomஞானம்
Download Desktop / Mobile Wallpaper

நம் அறிவுகள் அனைத்தும், நம் புலன் உணர்வுகளிலிருந்தே பிறக்கின்றன.

லியோனார்டோ டா வின்சி Share on WhatsApp
Leonardo da Vinci Tamil Picture Quote on wisdomஞானம் perceptionபார்வை insightஅகப்பார்வை
Download Desktop / Mobile Wallpaper

மக்களில் மூன்று வகுப்பினர் உள்ளனர்: பார்ப்பவர்கள். காட்டப்படும்போது பார்ப்பவர்கள். பாராதவர்கள்.

லியோனார்டோ டா வின்சி Share on WhatsApp
Leonardo da Vinci Tamil Picture Quote on wisdomஞானம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

மனிதர்கள் படும் மிகப்பெரிய ஏமாற்றம், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களாலேயே.

லியோனார்டோ டா வின்சி Share on WhatsApp
Books by Leonardo da Vinci

Explore the wisdom of Leonardo da Vinci in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.