Share

Tamil Quotes of Michel De Montaigne

பிரான்ஸ்ஐ சேர்ந்த புகழ்பெற்ற தத்துவவாதி மைக்கேல் டி மாண்டெய்ன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Philosopher தத்துவவாதி பிப்ரவரி 171533 செப்டம்பர் 121592
மைக்கேல் டி மாண்டெய்ன் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Blăjan

பார்வையற்ற மனைவிக்கும் காது கேளாத கணவனுக்கும் இடையேதான் நல்ல திருமணம் அமையும்.

மைக்கேல் டி மாண்டெய்ன்
மைக்கேல் டி மாண்டெய்ன் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

நல்ல திருமணம் என்று ஒன்று இருந்தால், அதற்கு காரணம் அது காதலை விட நட்பை ஒத்திருப்பதால் தான்.

மைக்கேல் டி மாண்டெய்ன்