Share

Pablo Picasso Tamil Quotes

ஸ்பெயின் சேர்ந்த கலைஞர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Pablo Picasso Tamil Picture Quote on அறிதல் learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Martin Wyall

நான் எப்போதும் என்னால் செய்ய முடியாத வேலையை செய்யவே முயல்கிறேன், ஏனெனில் அப்போதுதான் அதை எவ்வாறு செய்வதென்று கற்றுக் கொள்ளமுடியும்.

பாப்லோ பிக்காசோ