Share

Tamil Quotes of Paulo Coelho

பிரேசில்ஐ சேர்ந்த புகழ்பெற்ற நூலாசிரியர் பாலோ கோயல்ஹோ அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author நூலாசிரியர் பிறப்பு ஆகஸ்ட் 241947
பாலோ கோயல்ஹோ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jani Brumat

தைரியமாக இருங்கள், ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள், அவற்றை எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை.

பாலோ கோயல்ஹோ
பாலோ கோயல்ஹோ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christopher Beloch

காதல் என்பது கட்டுக்கடங்காத சக்தி. அதைக் கட்டுப்படுத்த முயலும்போது நம்மை அழிக்கிறது. சிறைப்படுத்த முயலும்போது நம்மை அடிமைப்படுத்துகிறது. புரிந்து கொள்ள முயலும்போது, நம்மைத் தொலைத்து, குழப்பமடையச் செய்கிறது.

பாலோ கோயல்ஹோ
பாலோ கோயல்ஹோ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by João Ferreira

சுதந்திரம் என்பது பொறுப்புகளற்ற தன்மை அல்ல, எனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து அதன் பொறுப்புகளை ஏற்பதே சுதந்திரம்.

பாலோ கோயல்ஹோ