Share

Pa Ranjith Tamil Quotes

இந்தியா சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் இயக்குனர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Pa Ranjith Tamil Picture Quote on ஆண் பெண் சமத்துவம் மகன் மகள் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் திருமணம் குடும்பம் man women equality son daughter capitalism feudalism marriage family
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dainis Graveris

ஒரு ஆண் தன் வீட்டு பெண்களையே சமமாக நினைப்பதில்லை. தன் மகனுக்கும் மகளுக்குமே சம உரிமை இல்லை. தன் குடும்பத்திலிருக்கும் அடக்குமுறையை, அதிகாரத்தை, ஆண்/பெண் வேறுபாட்டை, முதலாளித்துவ/நிலவுடைமை பண்பை அழித்து சாதி ஒழிப்பை தொடங்குங்கள். இத்தகைய பண்புகளை மார்க்சிடமிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சாதியின் வடிவம் வேறு வேறாக இருப்பதை கண்டறிந்து, அந்த வடிவம் குடும்பமாக இருப்பதை ஒத்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சீர்படுத்தும் வேலையை நாம் இன்றிலிருந்து தொடங்குவோம்.

பா ரஞ்சித்
Pa Ranjith Tamil Picture Quote on கொள்கை மாற்றம் உணர்ச்சி principle change emotion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Wan San Yip

கொள்கை அடிப்படையிலில்லாமல், வெறும் உணர்ச்சி அடிப்படையில் மட்டும் நாம் ஒன்று சேரும் வரை இங்கு எந்த மாற்றமும் சாத்தியமில்லை.

பா ரஞ்சித்