Share

Socrates Tamil Quotes

கிரீஸ் சேர்ந்த தத்துவஞானி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Socrates Tamil Picture Quote on சோம்பேறி முயற்சி செய்தல் laziness effort do
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Dziedzic

எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல, தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே!

சாக்ரடீஸ்
Socrates Tamil Picture Quote on எண்ணம் தலைவன் thought leader
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mor Shani

சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.

சாக்ரடீஸ்
Socrates Tamil Picture Quote on திருமணம் மகிழ்ச்சி தத்துவம் marriage happiness philosophy
Download Desktop / Mobile Wallpaper
Photo by LaShawn Dobbs

திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி கிடைத்தால், மகிழ்ச்சியாக இருப்பீர்கள்; இல்லையென்றால், தத்துவஞானி ஆகிவிடுவீர்கள்.

சாக்ரடீஸ்