Best Quotes on Do

12 quotes 15 tags

Composition of quotes tagged under the topic "Do".

ஜோஹன் வொல்ப்காங் வான் கோதே Tamil Picture Quote on doசெய்தல் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

தெரிந்தால் போதாது; பயன்படுத்த வேண்டும். விருப்பம் இருந்தால் போதாது; செய்ய வேண்டும்.

ஜோஹன் வொல்ப்காங் வான் கோதே Share on WhatsApp
பெஞ்சமின் டிஸ்ரேலி Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி actionசெயல் doசெய்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Max Titov

நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களுக்கு மகிழ்ச்சியை தராமல் போகலாம். ஆனால் எதையுமே செய்யாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

பெஞ்சமின் டிஸ்ரேலி Share on WhatsApp
முகம்மது அலி Tamil Picture Quote on braggingதற்பெருமை doசெய்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rui Alves

தற்பெருமை என்பது ஒருவர் எதையாவது சொல்லி அதைச் செய்யாமல் போவது. நான் சொல்வதையே செய்கிறேன்.

முகம்மது அலி Share on WhatsApp
நெப்போலியன் பொனபார்ட் Tamil Picture Quote on habitபழக்கம் rightசரி doசெய்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Benjamin Zanatta

எல்லாம் சரியாக செய்து முடிக்க வேண்டுமானால், எதையும் சுயமாக செய்ய பழகுங்கள்!

நெப்போலியன் பொனபார்ட் Share on WhatsApp
அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on learnகற்றல் doசெய்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gaurav Verma

செய்வதற்கு முன் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை அதை செய்வதன் மூலம் கற்றுக்கொள்கிறோம்.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp
ஆர்தர் ஆஷ் Tamil Picture Quote on startதொடங்கு doசெய்தல் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tegan Mierle

இருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச் செய்யுங்கள்.

ஆர்தர் ஆஷ் Share on WhatsApp
ஓப்ரா வின்ஃப்ரே Tamil Picture Quote on doசெய்தல் failureதோல்வி motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by John Oswald

உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள். தோல்வியுறுங்கள். மீண்டும் முயலுங்கள். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே. இது உங்கள் தருணம். அதை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
பெஞ்சமின் ஜோவெட் Tamil Picture Quote on doசெய்தல் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jonathan Francis

ஒருபோதும் பின்வாங்க வேண்டாம். ஒருபோதும் யாரிடமும் எதையும் விளக்கவும் வேண்டாம். செய்து முடிங்கள், அதனைக்கண்டு அவர்கள் அலறட்டும்.

பெஞ்சமின் ஜோவெட் Share on WhatsApp
பீட்டர் மார்ஷல் Tamil Picture Quote on planதிட்டம் doசெய் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

திட்டமிடப்பட்ட பெரிய செயல்களை விட செய்துவிட்ட சிறிய செயல்கள் சிறந்தவை.

பீட்டர் மார்ஷல் Share on WhatsApp
சாக்ரடீஸ் Tamil Picture Quote on lazinessசோம்பேறி effortமுயற்சி doசெய்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Dziedzic

எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல, தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே!

சாக்ரடீஸ் Share on WhatsApp
சார்லஸ் பக்ஸ்டன் Tamil Picture Quote on timeநேரம் doசெய்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

நீங்கள் செய்யாமல் இருக்கும்வரை உங்களுக்கு நேரம் பத்தவே பத்தாது!

சார்லஸ் பக்ஸ்டன் Share on WhatsApp
வால்ட் டிஸ்னி Tamil Picture Quote on talkபேச்சு doசெய்தல் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Braden Collum

தொடங்குவதற்கான வழி பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குவதே.

வால்ட் டிஸ்னி Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.