Share

Tamil Quotes of Thomas Jefferson

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற அரசியல்வாதி தாமசு ஜெஃபர்சன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Politician அரசியல்வாதி ஏப்ரல் 121743 ஜூலை 031826
தாமசு ஜெஃபர்சன் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறீர்களா? கேள்வி கேட்காதீர்கள், செயலில் இறங்குங்கள். செய்யும் செயலே நீங்கள் யார் என்பதை வரையறுக்கும்.

தாமசு ஜெஃபர்சன்
தாமசு ஜெஃபர்சன் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

ஒருபோதும் சும்மா இருப்பதில்லை என்று தீர்மானியுங்கள். நேரத்தை வீணடிக்காத எந்த ஒரு நபரும் நேரமின்மை பற்றி புகார் செய்ய வாய்ப்பில்லை. நாம் எப்போதும் எதையாவது செய்து கொண்டிருந்தால் எவ்வளவு செய்ய முடியும் என்பது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.

தாமசு ஜெஃபர்சன்